Current Projects
தற்போதைய திட்டங்கள்
PREETHI AVENUE
1 KM from Trichy - Chennai highway, very close to Ramakrishna engineering College. 1.5 km from the famous Samayapuram Mariamman Temple. Schools, hospitals, ATMs, shops and hotels nearby the site.

SSM CITY PHASE – 3 & 5
திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீட்டரில், பைபாஸ் சாலையிலிருந்து 1 கி.மீட்டருக்கும் குறைவான தூரத்தில், கல்லூரிகளுக்கும் அரசுப் பணியாளர்கள் அதிகம் வசிக்கும் கொணலை ஊருக்கும் நடுவில், விரைவில் துவங்கவிருக்கும் மிகப்பெரிய தனியார் மென்பொருள் பூங்காவிற்கு எதிரில் அமைந்துள்ளது.

RAINBOW GARDEN
திருச்சி சமயபுரம் மாடக்குறிச்சி கிராமத்தில் போக்குவரத்து நகரையொட்டி உடனடியாக குடியேறக் கூடிய வகையில் அமைந்துள்ளது.



