எமது வருட அனுபவம் 21+ ஆண்டுகள்
கடந்த 2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட எமது BEST PROMOTERS நிறுவனமானது தங்கள் சொந்த நிலங்களில் வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது
மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் 2300+
திரு.மார்ட்டின் செல்லையா அவர்களின் உண்மை, நேர்மை, கடின உழைப்பு காரணமாக இன்றுவரை சுமார் 2 ஆயிரத்தி 300க்கும் அதிகமான மனைகளை விற்பனை செய்து தமிழ்நாடு ...
முடிக்கப்பட்ட திட்டங்கள் 40+
எதிர்கால தேவைகளுக்கான இடவசதிகளை ஏற்படுத்தி, குறைவான விலையில் உடனடியாக வீடுகட்டி குடியேற விழையும் மக்களுக்காகவும் ..
எம்மைப் பற்றி
எங்களைப் பற்றி மேலும் அறிய
குறைவான விலையில் உடனடியாக வீடுகட்டி குடியேற விழையும் மக்களுக்கா.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையின் வழிகாட்டுதல்களின்படி நில விற்பன்னராக தன் தொழிலை துவக்கிய திரு.மார்ட்டின் செல்லையா அவர்களால் கடந்த 2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட எமது BEST PROMOTERS நிறுவனமானது தங்கள் சொந்த நிலங்களில் வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது
மேலும், திரு.மார்ட்டின் செல்லையா அவர்களின் உண்மை, நேர்மை, கடின உழைப்பு காரணமாக இன்றுவரை சுமார் 2 ஆயிரத்தி 300க்கும் அதிகமான மனைகளை விற்பனை செய்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் நம்பிக்கையை வென்றெடுத்து இத்தொழிலில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்துள்ளது எமது BEST PROMOTERS நிறுவனம்.
மேலும் >>



